கைத்தொழில் புரட்சி மாதிரி வினாக்கள்

தரம் 11 மாணவர்கள் வரலாறு பாடத்தினை இங்கு இலகுவாக கற்க வழியமைக்கின்றோம். பல்வேறுபட்ட பயிற்சிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் வரலாறு பாடத்தினை இலகுவாக வெற்றி கொள்ள வைக்கும் முயற்சி இப் பகுதியாகும்.
முதலாம் பாடமான கைத்தொழில் புரட்சி பற்றிய மாதிரி வினாக்கள் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும்

முதலாம் பாடம் 
(கைத்தொழில் புரட்சி)
இப் பாடத்தினை அடிப்படையாக கொண்டு பல பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன அதனை கற்று மாணவர்கள் மாதிரி பரீட்சையினை முயற்சி செய்யவும்.

படங்களுடனான பயிற்சி வினாக்கள்