இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல் மாதிரி வினாக்கள்தரம் 11 மாணவர்கள் வரலாறு பாடத்தினை இங்கு இலகுவாக கற்க வழியமைக்கின்றோம். பல்வேறுபட்ட பயிற்சி முறைகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் வரலாறு பாடத்தினை இலகுவாக வெற்றி கொள்ள வைக்கும் முயற்சி இப் பகுதியாகும்.
இது இரண்டாம் பாடத்தில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.


இரண்டாம் பாடம்
(இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்)

படங்களுடனான பயிற்சி வினாக்கள்