இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி மாதிரி வினாக்கள்

தரம் 11 மாணவர்கள் வரலாறு பாடத்தினை இங்கு இலகுவாக கற்க வழியமைக்கின்றோம். பல்வேறுபட்ட பயிற்சிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் வரலாறு பாடத்தினை இலகுவாக வெற்றி கொள்ள வைக்கும் முயற்சி இப் பகுதியாகும்.
மூன்றாம் பாடம்
(இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி)

இப் பாடத்தினை அடிப்படையாக கொண்டு பல பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன அதனை கற்று மாணவர்கள் மாதிரி பரீட்சையினை முயற்சி செய்யவும்.