அனுராதபுர கால அரசர்களும் அவர்களின் சாதனைகளும்

வரலாறு கற்கும் மாணவர்கள் கட்டாயமாக வரலாற்றில் நடைபெற்ற முக்கியமான சம்வங்களினை நினவில் வைத்துக்கொள்ள வேண்டும். அது போல் தொடர்ச்சியான வரலாற்றினையும் அறிந்து வைத்திருத்தல் மிக முக்கியமான ஒன்றாகும் ஏன்னெனில் வரலாற்றின் தொடர்ச்சி மூலமே அவ்வப்பொழுது ஏற்பட்ட மிக முக்கியமான வரலற்று நிகழ்வுகளுக்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும். அதன் அடிப்படையில் இலங்கை வரலாற்றின் அனுராதபுர கால மன்னர்களின் தொகுப்பினை இப் பதிவில் நாம் வெளியிட்டுள்ளோம்.

இப்பதிவில் காணப்படும் அட்டவனை மன்னர்களில் ஆட்சியினை ஒழுங்கின் படி காட்டுகின்றது. அதன் கீழ் காணும் ஒளிப்பதிவில் இம் மன்னர்களின் சாதனை அல்லது பணிகளினை பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயன் முதல் எல்லாளன் வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 1.


முதல் பதிவில் விஜயன் முதல் எல்லாளன் வரையான ஆட்சியாளர்களின் சாதனைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.


அனுராதபுர கால மன்னர்கள் (விஜயன் முதல் எல்லளன் வரை)


துட்டகாமினி முதல் சபா வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 2.
அனுராதபுர கால மன்னர்கள் (துட்டகாமினி முதல் சபா வரை)


வசபன் முதல் மகாசேனன் வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 3.அனுராதபுர கால மன்னர்கள் (வசபன் முதல் மகாசேனன் வரை)

கீர்த்தி ஸ்ரீ மேகவண்ணன் முதல் தாதுசேனன் வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 4.
அனுராதபுர கால மன்னர்கள் (கீர்த்தி ஸ்ரீ மேகவண்ணன் முதல் தாதுசேனன் வரை)

1ம் காசியப்பன் முதல் 2ம் ஹத்தாடன் வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 5.
அனுராதபுர கால மன்னர்கள் (1ம்  காசியப்பன் முதல் 2ம் ஹத்தாடன் வரை)


மானவர்மன் முதல் 5ம் மகிந்தன் வரையான ஆட்சியாளர்களின் அட்டவணை
பகுதி - 5.