உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தரம் 10 வரலாறு பரீட்சைகள்


இங்கு தரம் 10 மாணவர்கள் பகுதி 1 மற்றும் பகுதி 2 இற்கான சில பயிற்சிகளை இலவசமாக செய்து பார்க்க முடியும்.
இப் பகுதி பிரதானமாக மூன்று பிரிவுகளைக் கொண்டது

    1.    தவனை முறையில் பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது
                இப் பகுதியில் மூன்று தவனைகளையும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. 

    2.   பாட அடிப்படையில் தொகுக்கப்பட்ட பரீட்சைகள்
                ஒவ்வொரு பாடத்தினையும் அடிப்படையாக கொண்டு பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பாடமாக கற்ற பின்னர் பரீட்சைகளினை பயிற்சி செய்து பார்க்க முடியும்.

    3.   பகுதி இரண்டில் வினவப்படும் வினாக்கள்
                இப் பகுதியில் இலங்க மற்றும் ஐரோ-ஆசிய படம் குறித்தல் மற்றும் பாட புத்தகத்தில் உள்ள படங்கள் பற்றிய பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.


தவனை முறையில் பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது

பரீட்சையில் பிழையான விடைகளை சுட்டிகாட்டவும் மாணவர்கள் அவற்றின் மூலம் பிழைகளை திருதிக்கொள்ளவும் இலகுவாக அமையும்.

பகுதி 1 (MCQ) வினாக்கள் 50 உள்ளன ஒவ்வொரு வினாக்களுக்கும் 2 புள்ளிகள் வீதம் புள்ளிகள் வழங்கப்படும்.
மாணவர்கள் பரீட்சையினை செய்து புள்ளிகளினை உடனடியாக பார்க்கும் வகையில் இப் பகுதி பரீட்சை அமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவனை மாதிரி பரீட்சைகள்

பரீட்சை 1

பரீட்சை 2

இரண்டாம் தவனை மாதிரி பரீட்சைகள்




மூன்றாம் தவனை மாதிரி பரீட்சைகள்

பரீட்சை 1

பரீட்சை 2





பகுதி இரண்டில் வினவப்படும் வினாக்கள்

இலங்கை படம் குறிக்கும் பயிற்சிகள்


இலங்கை பட பயிற்சி 2

ஐரோ ஆசிய படம் குறிக்கும் பயிற்சிகள்


ஐரோ- ஆசிய பயிற்சி 2



பாட அடிப்படையில் படங்கள் பற்றிய வினாக்களின் தொகுப்பு

முதலாம் பாடம்

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்

மாணவர்கள் முதலாம் பாடம் முழுமையாக கற்ற பின்னர் பரீட்சைக்கு செல்லவும். வீடியோக்களினை பார்த்து பாடங்களினை விளங்கிக்கொள்ளவும். பிழையான வினாக்களை மீட்ட பின்னர் மீண்டும் பரீட்சைக்கு செல்லவும். 

இப் பகுதியில் முதலாம் பாடம் மட்டுமே பரீட்சையாக அமைக்கப்பட்டுள்ளது. இவ் வினாக்கள் பகுதி 1 (MCQ) 100 வினாக்களாகும் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும் பரீட்சை முடிந்தவுடன் உங்கள் புள்ளிகளினை நீங்கள் உடனடியாக பார்க்க முடியும் மேலும் பிழையாக விடையளித்திருப்பின் சரியான விடையும் காண்பிக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் தமது பிழையினை திருத்திக்கொள்ள முடியும்.

பரீட்சை நேரம் : 1 மணி 30 நிமிடங்கள். (நேர கட்டுப்பாட்டை மாணவர்கள் பின்பற்றவும்)
பகுதி 1

பகுதி 2 வினாக்களுக்கு விடை தமிழில் எழுத வேண்டும் அதனால் தமிழில் எவ்வாறு எழுதுவது என எமது YOUTUBE பக்கத்தில் பார்த்து அதன் பின்னர் விடை எழுதவும். பரீட்சை முடிந்த பின்னர் எமது ஆசிரியர் ஒருவரால் திருத்தம் செய்யப்பட்டு மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அதனால் ஒரே மின்னஞ்சல் முகவரியினை பயன்படுத்தவும் ஏன் எனில் மாணவர்களின் கற்றல் முறையினை வழி நடாத்த அது எங்களுக்கு உதவும்.

பரீட்சை நேரம் : 2 மணி 30 நிமிடங்கள். (நேர கட்டுப்பாட்டை மாணவர்கள் பின்பற்றவும்)
பகுதி 2
>>பரீட்சை தளத்திற்கு செல்ல <<

இரண்டாம் பாடம்


இலங்கையில் குடியேற்றங்கள்

சிறு குறிப்புக்களுக்கு
சிறு குறிப்புக்களை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

இப் பாட குறிப்புக்கள் கொண்டை அட்டவனை பதிவிறக்கம் செய்ய

பகுதி 1 பயிற்சி வினாக்களுக்கு
பயிற்சி வினாக்கள்   ++  விடைகள்

பகுதி 2 பயிற்சி வினாக்களுக்கு

படங்களுடனான பயிற்சி வினாக்களுக்கு
பயிற்சி வினாக்கள்  ++  விடைகள்


 மாதிரி பரீட்சை
இப் பரீட்சையில் பகுதி 1 (MCQ) வினாக்கள் உள்ளன . இரண்டாம் பாடத்தினை அடிப்படையாக கொண்டு இப் பரீட்சை வினாக்கள் தயாரிக்கப்பட்டன .
ஒவ்வொரு பரீட்சையிலும் 40 வினாக்கள் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
பரீட்சை முடிந்தவுடன் உங்களால் புள்ளிகளினை பார்க்க முடியும்.

பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம் 
(நேர கட்டுப்பாட்டை மாணவர்கள் பின்பற்றவும்)

பகுதி 1
>>பரீட்சை தளத்திற்கு செல்ல<<

பகுதி 2 வினாக்களுக்கு விடை தமிழில் எழுத வேண்டும் அதனால் தமிழில் எவ்வாறு எழுதுவது என எமது YOUTUBE பக்கத்தில் பார்த்து அதன் பின்னர் விடை எழுதவும். பரீட்சை முடிந்த பின்னர் எமது ஆசிரியர் ஒருவரால் திருத்தம் செய்யப்பட்டு மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அதனால் ஒரே மின்னஞ்சல் முகவரியினை பயன்படுத்தவும் ஏன் எனில் மாணவர்களின் கற்றல் முறையினை வழி நடாத்த அது எங்களுக்கு உதவும்.

பரீட்சை நேரம் : 2 மணி 30 நிமிடங்கள். (நேர கட்டுப்பாட்டை மாணவர்கள் பின்பற்றவும்)
பகுதி 2

முன்றாம் பாடம் 

இலங்கையில் அரசியல் அதிகார வளர்ச்சி


பண்டைய சமூகம்


இலங்கையின் புராதன விஞ்ஞானமும் தொழிநுட்பமும்


வரலாற்று அறிவும் அதன் நடைமுறை பிரயோகமும்


உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்


கண்டி இராச்சியம்


மறுமலர்ச்சி


இலங்கையும் மேற்குலகும்


மாணவர்கள் மீண்டும் மீண்டும் பரீட்சைகளினை செய்து பார்ப்பதன் மூலம் மிக சிறந்த புள்ளிகளை பெறலாம்.