இது உயர்தர மாணவர்களுக்காக வரலாறு பாடத்தில் இலங்கை வரலாற்றின் இரண்டாம் பாடமான “இலங்கையின் வரலாற்றில் புவியியல் காரணிகளின் செல்வாக்கு” எனும் பகுதியாகும். இப் பாடத்தின் விளக்கம், சிறு குறிப்புக்கள், வினா விடைக்கான குறிப்புக்கள் எனப் பல அம்சங்களுடன் இந்த வீடியோ தொகுக்கப்பட்டுள்ளது.
இதன் முழு குறிப்புக்களையும் பெற தமிழ் மேசையின் WhatsApp group இணைந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எமது வட்ஸ்அப் (WhatsApp) குழுமத்தில் அல்லது டெலிகிராம் (Telegram) குழுமத்தில் இனைவதன் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வீடியோவினுடைய குறிப்புக்கள் எமது குழுமத்தில் பகிரப்படும்.
WhatsApp Group Link : https://chat.whatsapp.com/JABMbdMnIpx3EFYr2sXgCj
Telegram Group Link : https://t.me/TamilMesai
இப் பகுதிக்கான முழு விளக்க வீடியோ : https://youtu.be/VrqnXbtj9nk