சாதாரண தர வரலாறு பாட பரீட்சையில் காணப்படும் படம் குறிக்கும் பயிற்சிகள்


இப் பயிற்சிகள் பல க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் இருந்து தொகுக்கப்பட்டவை.

வரலாறு பாடத்தில் படம் குறித்தல் ஒரு கட்டய வினாவாக வருகின்றது. முறையான பயிற்சியுடன், இவ் வினாவின் மூலம் மாணவர்கள் இலகுவாக புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் சரியான வழிகாட்டுதல் இன்றி மாணவர்கள் இப் புள்ளிகளை வீணாக்கிவிடுகின்றனர். இப் பகுதியில் உயர்தர மாணவர்கள் படம் குறித்து பயிற்சினை பெற்றுக் கொள்ள இயலுமான வகையில் அமைத்துள்ளேன். மேலும் மாணாவர்கள் இப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் இவ் வினாவினை சிறப்பாக எதிர் கொள்ள முடியும். இப் பகுதி இலங்கை மற்றும் ஐரோ-ஆசியா படங்களினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பயிற்சிகளின் தொகுப்பு ஆகும்.


பயிற்சிகளினை செய்து முடித்த பின்னர் புள்ளிகள் மற்றும் சரியான விடைகள் காட்டப்படும். (அதனை பார்த்த பின்னர் மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்)

ஒவ்வொரு பயிற்சியிலும் 10 வினாக்கள் காணாப்படும் (இடங்கள், நதிகள், துறைமுகங்கள், தலைநகரங்கள், குளங்கள், கால்வாய்கள், மேலும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வினாக்களாக காணப்படும்)


பயிற்சிகள்

      இலங்கை                                                            ஐரோப்பா


2019         இலங்கைப் பட பயிற்சி                           ஐரோ-ஆசிய படம் பயிற்சி
2015         இலங்கைப் பட பயிற்சி                           ஐரோ-ஆசிய படம் பயிற்சி


2014         இலங்கைப் பட பயிற்சி                           ஐரோ-ஆசிய படம் பயிற்சி


2013         இலங்கைப் பட பயிற்சி                           ஐரோ-ஆசிய படம் பயிற்சி