முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போர் பற்றிய குறிப்புக்கள் மற்றும் அதன் விளக்க ஒளிப்பதிவு.

முதலாம் உலகப் போருக்கான காரணங்கள் 
முதலாம் உலகப் போரின் போக்கு
முதலாம் உலகப் போரின் விளைவுகள் 
என அனைத்து குறிப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்புக்களை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் >> பதிவிறக்க

வரலாறு கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலப் போர் பற்றிய விளக்கத்தினை 15 நிமிடத்தில் கற்க கூடிய வகையில் ஓர் வீடியோவினையும் எமது தமிழ் மேசை தொலைக்காட்சியில் பதிவேற்றியுள்ளேன்.

தரம் 11 மாணாவர்கள் முக்கியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள்.