பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிக்கைகள்

உயர் தர மற்றும் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இவ் ஆய்வறிக்கையினை தமிழ் மேசை தளம் பகிர்கின்றது.  "அரசியல் உலகமயமாதல்’’  இவ் அறிக்கையானது எமது ஆசிரியர் ஒருவரால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும் (ஆய்வறிக்கை - Report)

தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்  (அமைப்புத்திட்டம் - Presentation Slides)


மாணவர்கள் இதனை ஓர் உதாரணமாக கொண்டு அவர்களது ஆய்வறிக்கையினை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இதனை பதிப்பு செய்து மாணவர்கள் சமர்ப்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.